tennis அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் நடால் நமது நிருபர் செப்டம்பர் 6, 2019 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.